ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு, குவாங்சோ நகரின் வானிலை வாரியங்கள், குவாங்சோ வானிலைச் சேவை மையத்தை நிறுவியுள்ளன. அதே வேளையில், குவாங்சோ 2010 ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றுக்கான வானிலைச் சேவை முன்னெச்சரிக்கைத் திட்டமும், குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்கான வானிலை இடர்ப்பாட்டு முன்னெச்சரிக்கைத் திட்டமும் வரைவு செய்யப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது.