• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் தூதாண்மை அதிகாரியின் பாராட்டு
  2010-10-22 19:27:16  cri எழுத்தின் அளவு:  A A A   

22ம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் சந்து நகரில் துவங்கிய 11வது மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ள சந்துக்கான பாகிஸ்தான் துணை நிலை தூதரகத்தின் கான்சலர் Hasan Habib நமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். மேற்குப் பகுதிச் சர்வதேசப் பொருட்காட்சி பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல அனைத்து ஆசிய நாடுகளுக்கும் பரிமாற்ற மேடையை வழங்கியுள்ளது என்று அவர் தம் பேட்டியில் பாராட்டினார்.


பாகிஸ்தான் அரசு தென் மேற்கு சீனாவின் பிரதேசங்களுடனான பரிமாற்ற ஒத்துழைப்பில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. 2007ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் இந்த துணை நிலை தூதரகம் அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040