• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாள துணை அரசுத் தலைவரின் பாராட்டுக்கள்
  2010-10-23 18:24:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-அண்டை நாட்டு எல்லை வர்த்தகத்தை முன்னேற்றி, இரு தரப்பு மற்றும பல தரப்புறவை முன்னேற்றுவதில், சீன மேற்கு பகுதி பொருட்காட்சி ஆற்றிவரும் முக்கிய பங்கை நேபாள துணை அரசுத் தலைவர் பர்மானத் ஜிஹா பாராட்டினார்.
பொருளாதாரம் உலகமயமாகிய பின்னணியில், சர்வதேச பரிமாற்றமும் ஒத்துழைப்பும், எந்த நாட்டையும் பொறுத்தவரை மிக இன்றியமையாதது. சீன மேற்கு பகுதி பொருட்காட்சி, இதில் கலந்து கொண்ட நிறுவனங்களை பார்வையை அகலத் திறக்க செய்து வணிக வழிகளை விரிவக்குகின்றது. இப்பொருட்காட்சி பல்வேறு தரப்புகளுக்கு வழங்கிய பரிமாற்ற மேடை, பல தரப்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் சீரான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றும் பர்மானத் ஜிஹா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040