சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெறவுள்ள 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது, உள்ளூர் நகரவாசிகளைப் போல அந்நகரப் பகுதியில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், இணைய இணைப்பு சேவையை இலவசமாக பெறுலாம். குவாங்சோ நகர அரசு அலுவலர் ஒருவர் இதைத் தெரிவித்தார்.
நகரவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசச் சேவைகளை அதிகமாக வழங்குவது இதுவே சீனாவில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலம், சீன மொழி, ஜப்பானிய மொழி உள்ளிட்ட 6 மொழிகளுடன் இணையச் சேவை வழங்கப்படும் எனத் தெரிகிறது.