• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயன்
  2010-10-26 16:57:09  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருட்காட்சியின் மூலமான நேரடி சுற்றுலா பொருளாதாரத்தின் மதிப்பு 80ஆயிரம் கோடி ரென்மின் பி யுவானை தாண்டும் என்று சீன தேசிய சுற்றுலா ஆணையத்தின் தலைவர் shao qi wei வெளியாக்கினார்.


26ம் நாள் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய பரப்புரைப் பணிக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு கூறினார். சீனச் சுற்றுலா ஆய்வகம் மேற்கொண்ட கள ஆய்வின் படி, உலகப் பொருட்காட்சிச் சுற்றுலா கொண்டு வந்த நேரடி பொருளாதாரப் பயன் 80ஆயிரம் கோடி யுவானை தாண்டும். அதற்கு பின் கணக்கில் அடங்காத செல்வாக்கை உலகப் பொருட்காட்சி வெளிக்காட்டும். சீனாவில் சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்குச் சிறந்த சூழ்நிலையை இது உருவாக்கும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.


விளைவாக ஷாங்காய் யாங்சி ஆற்றின் கழிமுகம் மற்றும் இதர சுற்றுலாத் துறையின் வளர்ச்சி புதிய நிலைக்கு உயரும் என மதிப்படப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040