• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப்பொருட்காட்சிக்கான தலையங்கம்
  2010-10-31 18:45:05  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப்பொருட்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததையும், உலகப் பொருட்காட்சியின் சாதனைகளையும் வெகுவாக பாராட்டும் வகையில், நவம்பர் முதல் நாள் மக்கள் நாளேடு "என்றும் நிறைவுறாத நிறைவுற்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சி" என்ற தலைப்பில் தலையங்கத்தை வெளியிடும்.

7 கோடியே 30 இலட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள், ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். நகரத்தை தலைப்பாக கொண்ட ஷாங்காய் உலகப்பொருட்காட்சி நிறைவடைந்த போதிலும், நகரங்களுக்கான முழு உலகத்தின் விருப்பமும், உலகப்பொருட்காட்சிக்கான எதிர்ப்பார்ப்பும் எப்போதும் நிலவும் என்று இக்கட்டுரை கூறியது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040