• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் பயன் பற்றிய மதிப்பு
  2010-11-02 09:59:58  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழு உலகின் பொருளாதார விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்ல அமெரிக்காவின் பொருளாதார அதிகரிப்புக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை நவம்பர் முதல் நாள் தெரிவித்துள்ளது.


20 நாடுகள் குழு தற்போது சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்பில் முக்கிய மேடையாக விளங்குவது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவில் உலகில் மிக பெரிய வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளும், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகள் பலவையும் உள்ளன. பல்வேறு தரப்புகள் இந்த மேடையில் உலக விவகாரங்களை கூட்டாக கலந்தாய்வு செய்கின்றன என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை உதவியாளர் Mechael Froman கூறியுள்ளார்.


சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்பிலுள்ள முக்கியத்தை 8 நாடுகள் குழுவிலிருந்து 20 நாடுகள் குழுவிற்கு அமெரிக்கா நகர்த்தியுள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை உதவியாளர் Ben Rhodes 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு சியோலில் துவங்குமுன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு சுட்டிக்காட்டினார்..

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040