• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
5லட்சம் நகரத் தொண்டர்கள்
  2010-11-03 11:11:36  cri எழுத்தின் அளவு:  A A A   

2010ம் ஆண்டு குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது நகர தன்னார்வத் தொண்டர்களின் பயற்சிப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. 5லட்சம் நகர தொண்டர்கள் நவம்பர் 5ம் நாள் தொடக்கம் சேவை புரிவதாக, இப்போட்டியின் ஆயத்தக் கமிட்டி 2ம் நாள் தெரிவித்தது.

தன்னார்வத் தொண்டர் சேவை நிலையம், பொதுப் போக்குவரத்து நிலையம், நகரத்தின் சுரங்க இருப்புப்பாதை நிலையம், விமானம் நிலையம் உள்பட பத்துக்கும் அதிகமான இடங்களில் பல்வகை வடிவச் சேவைகளை, அவர்கள் வழங்குவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040