• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு
  2010-11-09 17:24:50  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழுவின் சியோல் உச்சி மாநாடு துவங்குவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன. சியோல் COEX வர்த்தக மண்டலத்திலுள்ள செய்தி ஊடக மையம் 9ம் நாள் காலை பல்வேறு நாடுகளின் செய்தியாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்து விடப்பட்டது.


1330 இருக்கைகள் கொண்ட முக்கிய செய்தி அறிவிப்பு மையம், செய்தி அறிவிக்க 132 வானொலி நிறுவனங்களுக்கு அறை வசதி வழங்குவது பணியாளர்கள் பணியிடையில் ஓய்வு செய்யும் வசதிகள் முதலியவை இந்த மையத்தில் இடம் பெறுகின்றன.5ம் நாள் வரை 63 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4300 செய்தியாளர்கள் செய்தி அறிவிக்க பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040