• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வர்த்தகப் பாதுகாப்பு வாதத்தை எதிர்க்கும் வேண்டுகோள்
  2010-11-11 17:32:19  cri எழுத்தின் அளவு:  A A A   

11ம் நாள் 20 நாடுகள் குழுவின் வணிக உச்சிமாநாட்டில் உலக வர்த்தக வளர்ச்சியை முன்னேற்றி வர்த்தக பாதுகாப்பு வாதத்தை எதிர்ப்பதோடு வசதியான முதலீட்டையும் தூண்ட வேண்டும் என்று பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் 20 நாடுகள் குழுவின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.


உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 120க்கும் அதிகமான புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இவ்வணிக உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்ட பின் 20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வர்த்தக பாதுகாப்பு வாதத்தை அம்சமாக கொண்ட 500 நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040