• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆயத்தப் பணிக்குப் பாராட்டுக்கள்
  2010-11-12 17:26:50  cri எழுத்தின் அளவு:  A A A   

2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எனக்கு ஆழமாக பதிந்து விட்டது. இந்த முறை குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவையனைத்தும் குவாங்சோ மாநகரம் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமை பெற்றதில் வியப்பேயில்லை என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. சிரியா ஒலிம்பிக் குழுவின் தலைவர் Mowaffak Joumaa 11ம் நாள் சீன வானொலி செய்தியாளருக்கு பேட்டியளித்த போது இதை தெரிவித்தார்.


சிரியா பிரதிநிதிக் குழுவினர் நடப்பு குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளு தூக்கல், மல்யுத்த போட்டி, குத்துச் சண்டை உள்ளிட்ட 12 போட்டிகளில் கலந்து கொள்வர். 3, 4 தங்கப் பதக்கங்கள் பெறுவது அவர்களது நோக்கமாகும் என தெரியவருகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040