நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 42 தொகுதி ஆட்டப் போட்டிகளின் 463 கிளை போட்டிகள் இடம்பெறுகின்றன. இவற்றில் டிராகன் படகு போட்டி, the game of go உள்ளிட்ட 6 போட்டிகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 27ம் நாள் வரை நீடிக்கும். இதற்கு பின், பத்தாவது ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குவாங்சோ நகரில் நடைபெறும்.