• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா
  2010-11-13 19:27:16  cri எழுத்தின் அளவு:  A A A   

16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சீனாவின் குவாங்சோ நகரில் 12ம் நாளிரவு நடைபெற்றது. வாண வேடிக்கை, ஆடல் பாடல் உள்ளிட்ட தலைசிறந்த நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர். பல்வேறு துறையினர் இந்த துவக்க விழாவை உயர்வாக பாராட்டினர். உலகின் பல முக்கிய செய்தி ஊடகங்கள் இதை பற்றி ஆக்கப்பூர்மாக பாராட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன.

சீனாவின் தெற்குப் பகுதிப் பண்பாடுகளின் மையங் அம்சங்கள். இத்துவக்க விழாவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டன என்று பிரிட்டனின் Daily Mail செய்தியேட்டின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040