• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டி 2ம் நாள்
  2010-11-14 19:38:30  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங்சோவில் நடைபெற்று வரும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை 2ம் நாளாக தொடர்கிறது. சீனா, 22 தங்கப்பதக்கங்களைப் பெற்று முதலிடம் வகிகிறது.

தென்கொரியப் பிரதிநிதிக் குழு 8 தங்கப்பதக்கங்களோடும், ஜப்பான் 5 தங்கப்பதக்கங்களோடும், முறையே 2வது 3வது இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040