• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் தலைவர்களின் அலுவல் தொடர்பற்ற கூட்டம் நிறைவு
  2010-11-14 19:11:15  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்ற தலைவர்களின் 18வது அலுவல் தொடர்பற்ற கூட்டம் 14ம் நாள் ஜப்பானின் Yokohamaவில் நிறைவடைந்தது. இப்பிரதேசத்தின் பொருளாதார ஒருமைப்பாட்டு வளர்ச்சி போக்கினை இம்மன்றம் தொடர்ந்து தூண்டி, செயல்முறை நடவடிக்கைகள் மூலம் ஆசிய பசிபிக் தாராள வர்த்தக மண்டலத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தும் என்று கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட "தலைவர் அறிக்கை" தெரிவித்தது.
1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040