• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா பெற்ற தங்கப் பதக்கங்கள்
  2010-11-15 15:09:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெற்று வரும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நவம்பர் 15ம் நாள், போட்டியின் 3வது நாளாகும். இதுவரை, சீனப் பிரதநிதிக் குழு 41 தங்கப் பதக்கங்களைப் பெற்று, தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

நவம்பர் 15ம் நாள், மகளிர் 10 மீட்டர் நகரும் இலக்கு துப்பாக்கிச்சுடுதல் போட்டி, மகளிர் 50 மீட்டர் சாய்ந்த நிலை துப்பாக்கிச்சுடுதல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் சீனப் பிரதநிதிக் குழு 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. தவிர, சீன அணி, மகளிர் பூப்பந்து குழுப் போட்டியின் இறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியைத் தோற்கடித்து, முதலிடம் பெற்றது. சீனா ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் பூப்பந்து குழுப் போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெறுவது, இது 9வது முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040