• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வியட்நாமுக்கு சார்ந்த வெண்கலப் பதக்கம்
  2010-11-15 09:37:26  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெறுகின்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 14ம் நாள் நடைபெற்ற ஆடவர் Broadsword மற்றும் Cudgel சர்வ வல்லமைப் போட்டியில் வியட்நாம் வீரர் Nguyen Manh Quyen சிறந்த சாதனையுடன் வெண்கலப் பதக்கத்தை ஈட்டினார். இது வியட்நாம் விளையாட்டுப் பிரதிநிதிக் குழு குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெற்ற முதலாவது பதக்கமாகும்.


இந்த போட்டியில் சீனவின் மகௌ வீரர் jia rui தங்கப் பதக்கத்தையும் தென் கொரிய வீரர் Le Jongchan வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040