• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜிம்நாஸ்திக்ஸ் போட்டி
  2010-11-15 13:54:21  cri எழுத்தின் அளவு:  A A A   
16வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெறும் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் குழு போட்டி 14ம் நாளிரவு நிறைவடைந்தது. சீன அணி 234.15 புள்ளிகளுடன் சாம்பியன்பட்டத்தைப் பெற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி வரலாற்றில் இது சீனப் பெண் குழு ஈட்டியுள்ள பத்தாவது தங்க பதக்கமாகும். ஜப்பான் அணி இரண்டாவது இடத்தையும் உஸ்பெகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தையும் பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040