• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்க வரிசை
  2010-11-16 10:21:25  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகின்ற மூன்றவது நாள் அதாவது 15ம் நாள் சீன பிரதிநிதிக் குழு 17 தங்க பதக்கங்களைப் பெற்றதுடன் அதன் தங்க பதக்க எண்ணிக்கை 54ஐ எட்டியுள்ளது. தங்க பதக்க வரிசையில் சீனா முதலிடம் வகிக்கின்றது.


நேற்றைய போட்டிகளில் நீச்சல் போட்டியில் வழங்கப்பட்ட 7 தங்க பதக்கங்களில் 5 சீனாவுக்குக் கிடைத்தன. துப்பாக்கிச் சூடுப் போட்டியில் 8 தங்க பதக்கங்களில் சீனக் குழு ஐந்தை வென்றது. தவிரவும் ஆடவர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சீன குழுவினர் ஒன்பதாவது முறையாக தனியார் வல்லிமை போட்டித்  தங்க பதக்கத்தைப் பெறுவதை நனவாக்கினார்.


15ம் நாள் வரை தங்க பதக்க பட்டியல் வரிசையில் சீனா முதலிடத்தையும் தென் கொரிய குழு 18 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் ஜப்பான் குழு 13 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040