• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்ச்சி
  2010-11-16 15:12:10  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் நான்காவது நாளாக நவம்பர் 16ம் நாளில் சீன பிரதிநிதிக் குழு 60 தங்கப் பதக்கங்களுடன் தங்க பதக்க வரிசையில் முதலிடம் வகிக்கின்றது.


இன்று நடைபெற்ற மிதி வண்டிப் போட்டி, தோல் படகு ஓட்டம், மகளிர் டென்னிஸ் குழுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல் போட்டி முதலியவற்றில் சீன அணியினர் தங்கப் பதக்கம் பெற்றனர்.
சீனாவின் ஹாங்காங் வீராங்கனை மகளிர் வூஸு போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.


16ம் நாள் பிற்பகல் இரண்டு மணி வரை தங்கப் பதக்க பட்டியலில்
சீனா முதலிடத்தையும் தென் கொரிய குழு 19 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் ஜப்பான் குழு 13 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040