• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பதக்கங்கள்
  2010-11-18 10:11:12  cri எழுத்தின் அளவு:  A A A   
17ஆம் நாள் சீனாவின் குவாங் சோ மாநகரில் நடைபெற்று வரும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5வது நாளாகும். சீனப் பிரதிநிதிக் குழு 97 தங்கப் பதக்கங்களைப் பெற்று, தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

17ஆம் நாள், நீச்சல், வூ சூ, ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கிச் சுடுதல், பளுத்தூக்கல் உள்ளிட்ட போட்டிகளில் சீன விளையாட்டு வீரர்கள் 20 தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி அன்றுடன் முடிந்தது. அதற்கான 14 தங்கப் பதக்கங்களில் சீன அணி 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040