• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்க பட்டியல்
  2010-11-20 16:50:33  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெறுகின்ற16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் எட்டாவது நாள் அதாவது 20ம் நாள் சீன பிரதிநிதிக் குழு பெற்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 127ஐ எட்டியுள்ளது. தங்க பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


அன்று முற்பகல் நடைபெற்ற டிராகன் படகு போட்டியின் மகளிர் 250 மீட்டர் இறுதிப் போட்டியில் சீன அணி சாம்பியன் பட்டத்தை பெற்று இந்த விளையாட்டின் மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றது.
20ம் நாள் வரை தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தையும் தென் கொரியா 45 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் ஜப்பான் 25 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040