• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
9வது நாளாகிய ஆசிய விளையாட்டுப் போட்டி
  2010-11-21 16:36:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெறும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி 21ம் நாள் 9வது நாளில் நுழைந்துள்ளது. பிற்பகல் 2 மணி வரை தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா 142 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் தொடர்ந்து உள்ளது.


அன்று நடைபெற்ற தடகளப் போட்டி, துப்பாக்கி சுடுதல் போட்டி உள்ளிட்டவற்றில் சீன வீரர்கள் 4 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
தென் கொரியா 52 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் ஜப்பான் 29 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040