
21ம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெறுகின்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 20 கிலோமீட்டர் நடைப் பந்தய போட்டியில் சீன வீரர் wang hao சாம்பியன்பட்டத்தை வென்றார். சீனக் குழுவுக்கென தடகளப் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்றார். wang haoவின் சக அணிவீரர் chu ya fei வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தென் கொரிய வீரர் Kim Hyunsub வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.