• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான புதிய செய்தி
  2010-11-22 19:53:36  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெறும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி 22ம் தேதி 10வது நாளாக தொடர்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா 154 தங்கப் பதக்கங்களுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இன்று நடைபெற் மகளிருக்கான மூன்று மீட்டர் உயர் மேடையிலிருந்து ஒத்தியங்கி நீரில் குதிக்கும் போட்டியில் சீன வீராங்கனை இருவர் சீன நீர் குதிப்பு அணிக்கு நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று தந்தனர். இன்று நடைபெற்ற தடகளம், மல்யுத்த போட்டி, துப்பாக்கிச்சுடுதல், வாள்வீச்சு, நீர் குதிப்பு உள்ளிட்டவற்றில், பல்வேறு நாடுகளின் வீரர்கள் போட்டியிட்டனர். இது வரை, தென் கொரியா 59 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் 31 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040