• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அதிகரித்துள்ள தங்க பதக்க எண்ணிக்கை
  2010-11-23 19:45:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெறுகின்ற 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி 23ம் நாள் 11வது நாளாகத் தொடர்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா 164 தங்கப் பதக்கங்களுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

இன்று நடைபெற்ற தடகளம், துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், நீர்குதிப்பு உள்ளிட்ட போட்டிகளில், சீன வீரர்கள் 9 தங்கப் பதக்கங்களை வென்றனர்.இது வரை, தென் கொரியா 64 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் 33 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040