• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆடவர் நடைப்போட்டி
  2010-11-25 14:59:46  cri எழுத்தின் அளவு:  A A A   

25ம் நாள் நடைபெற்ற குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 50 கிலோமீட்டர் நடைப் போட்டியில் சீன வீரர்களான si tian fengசாம்பியன்பட்டத்தையும் li lei இரண்டாவது இடத்தையும் பெற்றனர். ஜப்பான் வீரர் வெண்கல பதக்கத்தை பெற்றார்.


இதற்கு முன் நடைபெற்ற ஆடவர் 20 கிலோமீட்டர் மற்றும் மகளிர் 20 கிலோமீட்டர் நடைப் போட்டிகளிலும் சீன வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040