• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பாராட்டு
  2010-11-27 19:01:25  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டி 27ம் நாளிரவு முடிவடைந்தது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி, மிக வெற்றிகரமாக நடைபெற்றது என்று ஆசிய ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் அஹ்மெத் ஃபாஹ்த் தெரிவித்தார்.

குவாங் சாவ் நகரம் செய்த ஏற்பாடுகளை ஃபாஹ்த் பாராட்டினார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூலம், குவாங் சாவ் தனது கனவை நனவாக்கியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூலம், மேலும் உலக மக்கள், குவாங் சாவ் மாகரத்தை அறிந்து கொண்டுள்ளனர். குவாங் சாவ் மக்களும், பல்வகை பண்பாடுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டி முன்னெப்போதும் கண்டிராத வகையில் நடைபெற்றது என்று குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்பு குழுவின் நிரந்தர துணை தலைமை செயலாளர் சு ரை சேன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040