• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மாற்றுத் திறனுடையோரின் வாழ்க்கை
  2010-12-07 18:35:55  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் 57.4 விழுக்காடு மாற்றுத் திறனுடையோர் ஓரளவு வசதியான வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது என்று சீன மாற்றுத் திறனுடையோர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் wang naikun 7ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
மாற்றுத் திறனுடையோரின் வசிப்பிடம், மருத்துவ சிகிச்சை, வேலைவாய்ப்பு, கல்வி முதலியவற்றை மேம்படுத்த, கடந்த 5 ஆண்டுகளில் சீன அரசு 570 கோடி யுவானை ஒதுக்கியது. இதற்கிடையில், 62 இலட்சம் மாற்றுத் திறனுடையோர் அரசின் நலவாழ்வுத் திட்டங்களால் நலன் பெற்றுள்ளனர். அவர்களில் பலர், சமூகம், பண்பாடு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்து கொள்கின்றனர். தவிர, சீனாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், முக்கிய இணையததளங்கள், சிறப்பாக மாற்றுத் திறனுடையோருக்கு தடையில்லாத தகவல்களை வழங்குகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040