• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் நாள்
  2010-12-13 19:10:06  cri எழுத்தின் அளவு:  A A A   
13ம் நாள் குவாங்சோ ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் முதல் நாளாகும். அன்று பிற்பகல் 2 மணி வரை, 16 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அவற்றில், சீன அணி 9 தங்க பதக்கங்களையும் 6 வெள்ளி பதக்கங்களையும், 4 வெண்கல பதக்கங்களையும் பெற்று, பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான் இரண்டாவது இடமும், ஈரான் மூன்றாவது இடமும் வகிக்கின்றன.

தவிர, ஈரான், மலேசியா, தென் கொரியா, ஜோர்டான், சீன தைபேய் ஆகிய அணிகளும், தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040