• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பாரலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கம்
  2010-12-13 13:55:59  cri எழுத்தின் அளவு:  A A A   

13ம் நாள் குவாங் சோ 2010 ஆசிய பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் போட்டி நாளாகும். மகளிர் 400 மீட்டர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் சீன வீராங்கணை cai yuqingyan அம்மையார், 4 நிமிடம் 56·91 என்ற பதிவில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அவர் சீன பிரதிநிதிக் குழுவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

அதற்கு முன் ஜப்பானிய வீரர் Takuro Yamada ஆண்கள் 400 மீட்டர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் குவாங்சோ ஆசிய பாரலிம்பிக் போட்டியின் முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

 

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040