• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கை பிரதிநிதிக் குழுவின் முதல் தங்கப் பதக்கம்
  2010-12-16 19:13:20  cri எழுத்தின் அளவு:  A A A   
குவாங் சோ ஆசிய மாற்று திறனாளிகள் விளையாட்டுப் போட்டியின் நான்காவது நாளான 16ம் தேதி அன்று, இலங்கை பிரதிநிதிக் குழு தமது முதல் தங்கம் பதக்கத்தைப் பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெற்ற 400 மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டி T46 நிலையில் இலங்கை மாற்று திறனாளி வீரர் Pradeep Uggl 51.83 என்ற சாதனையை ஏற்படுத்தி, தங்கப் பதக்கத்தை பெற்றார். இந்த ஆசிய மாற்று திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில், இது, இலங்கை பிரதிநிதிக் குழு பெற்ற முதல் தங்கப் பதக்கம் ஆகும். தவிர, இன்றைய போட்டியில், இந்திய பிரதிநிதிக் குழு 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. அடுத்து வரும் நாட்களில், தெற்காசிய பிரதிநிதிக் குழுகள் மேலதிகமாக சிறந்த சாதனைகளை பெறும் என்று நம்புகின்றோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040