• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி பற்றிய செதிகள்
  2010-12-17 16:05:46  cri எழுத்தின் அளவு:  A A A   
குவாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  17ம் நாள் முற்பகல் வரை சீனப் பிரதிநிதிக் குழு படகோட்டப் போட்டி, விழிப்புலனற்றோருக்கான கால்பந்தாட்டப் போட்டி, Bowling போன்ற பாரா விளையாட்டுப் போட்டியின் புதிய ஆட்டங்களில் கலந்து கொண்டு மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. படகோட்டப் போட்டிகளின் நான்கு தங்கப் பதக்கங்களை சீன அணி வென்றது. விழிப்புலனற்றோரின் கால்பந்தாட்டப் போட்டியில் சீன அணி இதுவரை தோல்வின்றி செயல்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040