• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங்சோ பாரா விளையாட்டுப் போட்டி
  2010-12-18 20:44:26  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங்சோ 2010ம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 18ம் நாள் முடிவு கட்டத்தில் நுழைந்துள்ளது. பெரும்பாலான பிரதிநிதிக் குழுக்கள் சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளன. இப்போட்டியில் கலந்து கொண்ட 41 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுக்களில் 31 பதக்கங்களைப் பெற்றன. சீன அணி பதக்க வரிசையில் முதலிடம் வகிக்கின்றது. ஜப்பான், தென் கொரியா சீனாவையடுத்து வகிக்கின்றன.


தவிரவும் ஈரான், தாய்லாந்து, மலேசியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேஸ், வியட்நாம், ஜோர்தான், பாகிஸ்தான், இலங்கை, சௌதி அரேபியா, பாலஸ்தீனம் முதலிய நாடுகளின் மாற்றுத் திறனாளிகளும் நடப்புப் பாரா விளையாட்டுப் போட்டியில் சிறந்த முறையில் பங்கு கொண்டுள்ளனர். தத்தமது நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040