• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிறைவடையவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி
  2010-12-19 17:20:21  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங்சோ மாநகரில் நடைபெறுகின்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 19ம் நாள் நண்பகல் வரை சீன அணி 185 தங்கப் பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான் 32 தங்கப் பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும் ஈரான், தென் கொரியா ஆகியவை மூன்றாவது இடத்திலும் உள்ளன.


நடப்பு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தன் வலிமைக்காக விடா முயற்சி செய்வதென்ற துணிவுடன் போராடும் எழுச்சி மேலும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை 31 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மாற்றுத் திறனாளிகள் நடப்பு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் பதக்கங்களைப் பெற்றனர். 6 பிரதிநிதிக் குழுக்கள் 17 உலக சாதனைகளை முறியடித்தன. 13 பிரதிநிதிக் குழுக்களின் 74 பேர்  82 ஆசிய சாதனைகளை முறியடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040