தென்னாபிரிக்காவை சேர்க்க அண்மையில் சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் உருவாக்கிய ப்ரிக் ஒத்துழைப்பு அமைப்பு தங்களது அமைப்பில் தென்னாப்பிரிக்காவைச் சேர்த்துக் கொள்ளத் தொன்னாப்பிரிக்கா மாறிய தீர்மானித்தது. உலகில் மிக இது, முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக தற்கான வலுவான சாண்றாகும் என்று தென்னாபிரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
ப்ரிக் நாடாக தென்னாபிரிக்கா மாறுகின்றது. தென்னாபிரிக்காவின் சர்வதேச தகுநிலை உயர்ந்ததை இது வெளிகாட்டுகின்றது என்று ப்ரிடோர்யா செய்தியேடு 24ம் நாள் வெளியிட்ட அறிக்கை கூறியது.
உலகில் மிக பெரிய ஆபிரிக்க நாடான தென்னாபிரிக்கா, தங்க ப்ரிக் அமைப்பு முறையில் சேர்ந்துள்ளதால், ஆப்பிரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று தென்னாபிரிக்காவின் வணிக நாளேடு கருத்து தெரிவித்துள்ளது.