• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின ஆண்டு கொண்டாட்டம்
  2011-03-05 18:06:49  cri எழுத்தின் அளவு:  A A A   

 

11வது சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் ஆண்டு கூட்டத் தொடர் நடைபெறும் போது 5ம் நாள் திபெத்தின புத்தாண்டு நாளாகும். 4ம் நாளிரவு தேசிய மக்கள் பேரவையின் திபெத் தன்னாட்சிப் பிரதேச பிரதிநிதிகள் தங்கியிருக்கின்ற ஜிங்சீ விருந்தினர் மாளிகையில் அவர்களுக்கென திபெத் நாட்காட்டியின் படி புத்தாண்டு விருந்து அளிக்கப்பட்டது. பெய்ஜிங்கில் கூட்டத் தொடரில் புத்தாண்டின் போது உற்றாப் உறவினருடன் இருப்பது போன்று மகிழ்ச்சியை திபெத்தின பிரதிநிதிகள் உணர்ந்தனர்.


திபெத்தின மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் நடுவண் அரசு எங்கள் விழாவைக் கொண்டாடுவதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று பிரதிநிதிகள் விருந்தில் கலந்து கொண்ட போது அடுத்தடுத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040