• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உழைப்பாளரின் பாதுகாப்பு பற்றிய கருத்து
  2011-03-09 11:55:19  cri எழுத்தின் அளவு:  A A A   
உழைப்பாளரின் பாதுகாப்புக்கு பல கொள்கைகளையும், சட்டங்களையும், சீன அரசு வெளியிட்டது. இது மக்களுக்கு ஊக்கமளிக்கும். உழைப்பாளர்கள் மீது, குறிப்பாக அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் மீது, சீன மக்களின் பிரதிநிதிகள் மேலதிகமான கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், இந்த தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்ற உழைப்பாளர்கள், சட்டப்படி உரிமைகளை நாடிப் பெறுவதற்கு ஏற்று, சட்டங்களை வகுக்க வேண்டும் என்று சீன வானொலி இணையத்தளத்தைப் பயன்படுத்தும் சிந்தனையாளர் என்று தன்னை குறிப்பட்டுள்ள ஒருவர், கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040