• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டம் நாளை நிறைவடையும்
  2011-03-12 20:02:07  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டம் நாளை நிறைவடையும்.

இக்கூட்டத்தின் நிறைவு விழா ஞாயிறன்று மக்கள் மா மண்டபத்தில் நடைபெறும். விழாவில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் ச்சியா சிங்லின் உரை நிகழ்த்துவார்.

சீன வானொலி நிலையம் சீன மொழி மற்றும் ஆங்கில மொழியில் காலை 9 மணி முதல் இவ்விழாவை நேரடி ஒலிபரப்புச் செய்யும். இவற்றின் இணையதளங்களும் நேரடி ஒலிபரப்பை வழங்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040