• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டுக்கூட்டம்
  2011-04-01 18:49:06  cri எழுத்தின் அளவு:  A A A   
போ ஆவ் ஆசிய மன்றத்தின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், ஏப்ரல் 15ம் நாள் ஹெய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெற்ற அதன் 2011ம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துவார்.

ரஷிய அரசுத் தலைவர் டிமித்ரி மெத்வதேவ், பிரேசில் அரசுத் தலைவர் Dilma Rousseff, தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் Jacob G. Zuma, தென் கொரியத் தலைமையமைச்சர் Kim Hwang-Sik, ஸ்பெயின் தலைமையமைச்சர் Jose Luis Rodriguez Zapatero முதலியோர், அழைப்பின் பேரில் இத்துவக்க விழாவில் கலந்து கொள்வர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040