
இந்த மின் நிலையத்தைக் கட்டியமைக்க, 80 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் பகுதி திட்டப்பணி, மே திங்கள் முடிவடையும். அது ஒரு 1 இலட்சம் திபெத் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும். ஆண்டுதோறும் 7600 டன் நிலக்கரி செலவு குறையும். விளைவு 14 ஆயிரம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படும். இது திபெத் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டப்பணியாக கருதப்படுகிறது.




அனுப்புதல்













