• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்றக் கூட்டம்
  2011-04-06 16:53:58  cri எழுத்தின் அளவு:  A A A   

போஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டுக் கூட்டம் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் போஆவ் நகரில் ஏப்ரல் 14முதல் 16ம் நாள் வரை நடைபெறும். ஆசியாவின் புதிய வளர்ச்சி கண்ணோட்டத்தை தேடுதல், அக்கண்ணோட்டத்தை கொள்கையாகவும் செயல்பாடாகவும் மாற்றுதல் என்பவை, இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

2001ம் ஆண்டு அமைகக்பபட்ட போஆவ் ஆசிய மன்றம், அரசு சாரா இலாபம் பெறாத சர்வதே அமைப்பு ஆகும். 10 ஆண்டுகால வளர்ச்சியுடன், ஆசியாவில் ஓர்உயர் நிலை மேடையாக அது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040