• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி
  2011-04-12 09:45:33  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகில் முக்கிய வளர்ச்சி அடையும் நாடுகளான 5 பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் வலுவான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தும் என்று உலக நாணய நிதியம் 11ம் நாள் கூறியது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா தென்னாப்பிரிக்கா ஆகிய இந்த 5 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் 6.5 விழுக்காட்டை எட்டும் என்று உலகப் பொருளாதார எதிர்பார்ப்பு என்ற அறிக்கை கூறியது. வளர்ந்த நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு சுமார் 2.4 விழுக்காடாக இருக்கும் என்று இது கூறியது.
முழு உலகப் பொருளாதார மீட்சிப் போக்கு தெளிவாக உள்ளது. ஆனால், மீட்சி அடையும் நிலைமை இன்னும் சமனற்ற நிலையிலேயே இருக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040