• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய உறவின் வளர்ச்சி
  2011-04-13 19:19:24  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 13ம் நாள் ஹெய்னான் மாநிலத்தின் சென்யா நகரில் ரஷிய அரசுத் தலைவர் மெத்விதேவை சந்தித்துரையாடினார். சீன-ரஷிய உறவின் சீரான நிதானமான வளர்ச்சியை முன்னேற்ற இரு தரப்புகள் கூட்டாக பாடுபடும் என்று அவர்கள் ஒத்த கருத்தைத் தெரிவித்தனர்.

தற்போது சர்வதேச நிலைமை மேலும் சிக்கலானது. இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவை வளர்க்க சீனாவும் ரஷியாவும் உறுதியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஹூசிந்தாவ் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040