• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வெளி வர்த்தகம்
  2011-04-14 12:30:22  cri எழுத்தின் அளவு:  A A A   
2011ம் ஆண்டு, வெளி வர்த்தக வளர்ச்சி மீது, சீனா, ஆக்கமுள்ள நம்பிக்கை யார்வை கொள்கின்றது என்று சீன சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் yu ping ஏப்ரல் 14ம் நாள் சீனாவின் hai nan மாநிலத்திலுள்ள san ya நகரில் தெரிவித்தார்.
இவ்வாண்டின் மார்ச் திங்கள், சீனாவின் வெளி வர்த்தகத்தில் சாதகமற்ற வர்த்தக நிலுவை தோன்றியது. ஆனால், இது இவ்வாண்டின் மொத்த வளர்ச்சியைப் பாதிக்காது என்று yu ping தெரிவித்தார். 14ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.
தவிர, இவ்வாண்டின் இறுதியில், சீனாவின் வெளி வர்த்தகத் தொகை, தொடர்ந்து சாதகமான சம நிலையை நிலைநிறுத்தும் என்று அவர் மதிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040