• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்
  2011-04-14 10:01:20  cri எழுத்தின் அளவு:  A A A   
போஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டு கூட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் 14ம் நாள் முதல் படிப்படியாகத் தொடங்கின. சீன ஹாய்நான் மாநிலத்தின் போஆவில் உலகில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய நபர்கள் கூடி, செல்லிட இணையத்தின் எதிர்காலம், ஆசிய வளர்ச்சியில் சீன வணிகர்களின் பங்கு, தலைமைத்துவத்தில் மகளிர் முதலியவை பற்றி விவாதிப்பர்.
நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் சுமார் 1400 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஒட்டுமொத்த வளர்ச்சி: கூட்டு திட்டங்களும் புதிய அறைகூவல்களும் என்பது அதன் தலைப்பாகும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040