• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை
  2011-04-15 15:35:42  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் முதல் மூன்று திங்கள் காலத்தில், சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை, 5990 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, இது 45.8 விழுக்காடு அதிகமாகும் என்று சீனச் சுங்கத் துறையின் தலைமை அலுவலகம் 15ம் நாள் கூறியது.

தவிர, இக்காலத்தில், இந்த ஐந்து நாடுகளுக்கிடை வர்த்தகத் தொகையும், 1000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அவற்றில் இந்தியா, முதலிடம் வகிக்கிறது என்று அறியப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040