• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ஆசியக் கொள்கை
  2011-04-15 12:25:48  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒன்று மற்ற தரப்புக்கு நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் திறந்த நெடுநோக்குக் கொள்கையில் சீனா உறுதியான ஊன்றி நின்று, ஆசியாவை நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முதலிடத்தில் வைத்து, பல்வேறு ஆசிய நாடுகளுடனான அண்டை நாட்டு நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்க ஆக்கமுடன் பாடுபடும். சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் 15ம் நாள் போஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040