• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் சீனப் பயணிகள்
  2011-04-18 14:37:54  cri எழுத்தின் அளவு:  A A A   
2008ம் ஆண்டு இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் சீனாவில் பணி அலுவலகத்தை ஆரம்பித்த பின், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு சீனச் சந்தைக்கு பன்முகச் சேவை புரிந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீனப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 2008ம் ஆண்டில் இருந்ததை விட இது ஒரு மடங்கு அதிகமாகும்.
மேலும் சிறப்பான தரமான சுற்றுலா நெறிகள் சீனச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040