துவங்கவுள்ள கண்காட்சியில் அனைத்து பணிகளையும் இயல்பாக மேற்கொள்வதற்குச் சோதனை இயக்கம் துணை புரியும். இதன் விளைவாக, மேலும் சிறந்த முறையில் சீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்க முடியும்.
பூங்காவில் தனிச்சிறப்பு வாய்ந்த அரங்கு வடிவம், பல்வகை நடவடிக்கைகள் ஆகியவற்றை, சோதனை இயக்கத்தின் போது, பல பயணிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
ஏப்ரல் 28ம் நாள் முதல் அக்டோபர் 22ம் நாள் வரை, சீனாவின் வரலாற்றில் புகழ்பெற்ற சி ஆன் நகரில், இக்கண்காட்சி நடைபெறும்.